Tamil
ஸ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் 1 ஸ்லோகம் 12
அர்ஜுநவிஷாதயோக · ஶ்லோக 12
ஶ்லோக 12
தஸ்ய ஸஞ்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்தஃ பிதாமஹஃ |
ஸிம்ஹநாதம் விநத்யோச்சைஃ ஶங்கம் தத்மௌ ப்ரதாபவாந் ||௧-௧௨||
மொழிபெயர்ப்பு
பின்னர் குரு வம்சத்தின் மாபெரும் போர் வீரரும் பாட்டனாரும் ஆன பீஷ்மர் தனது ஊது சங்கை ஒரு சிங்கத்தின் கர்ஜனையை போன்று உரக்க முழங்கி துரியோதனனுக்கு மகிழ்ச்சியை அளித்தார்.
ஐஐடி கான்பூர் கீதா சூப்பர்சைட்டில் மேலும் மொழிபெயர்ப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள்