Tamil
ஸ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் 1 ஸ்லோகம் 7
அர்ஜுநவிஷாதயோக · ஶ்லோக 7
ஶ்லோக 7
அஸ்மாகம் து விஶிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம |
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே ||௧-௭||
மொழிபெயர்ப்பு
ப்ராஹ்மணர்களில் சிறந்தவரே, இப்பொழுது நான் நம் பக்கத்தில் உள்ள வழி நடத்துவதில் சிறப்பு தகுதி உடைய ப்ரதான தலைவர்களைப் பற்றி நினைவுபடுத்துகிறேன்.
ஐஐடி கான்பூர் கீதா சூப்பர்சைட்டில் மேலும் மொழிபெயர்ப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள்