Tamil
ஸ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் 12 ஸ்லோகம் 8
பக்தியோக · ஶ்லோக 8
ஶ்லோக 8
மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஶய |
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஶயஃ ||௧௨-௮||
மொழிபெயர்ப்பு
உன் மனதை என்னிடமே நிலைநிறுத்தி உன்னுடைய புத்தியை என்னிடம் ஒப்படைத்து விடு. இவ்வாறு நீ எப்போதும் என்னில் நிலைத்திருப்பாய்.
ஐஐடி கான்பூர் கீதா சூப்பர்சைட்டில் மேலும் மொழிபெயர்ப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள்