Tamil
ஸ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் 2 ஸ்லோகம் 11
ஸாம்க்யயோக · ஶ்லோக 11
ஶ்லோக 11
ஶ்ரீபகவாநுவாச |
அஶோச்யாநந்வஶோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஶ்ச பாஷஸே |
கதாஸூநகதாஸூம்ஶ்ச நாநுஶோசந்தி பண்டிதாஃ ||௨-௧௧||
மொழிபெயர்ப்பு
பகவான் கூறினார்: நீ ஞான வார்த்தைகளைப் பேசும் பொழுது, துக்கப்படுவதற்குத் தகுதியற்ற காரணங்களால் துயருற்றிருக்கிறாய். விவேகமுடையவர்கள் உயிருடன் இருப்பவர்களுக்காகவோ இறந்தவர்களுக்காகவோ புலம்புவதில்லை.
ஐஐடி கான்பூர் கீதா சூப்பர்சைட்டில் மேலும் மொழிபெயர்ப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள்