Tamil
ஸ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் 2 ஸ்லோகம் 4
ஸாம்க்யயோக · ஶ்லோக 4
ஶ்லோக 4
அர்ஜுந உவாச |
கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந |
இஷுபிஃ ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந ||௨-௪||
மொழிபெயர்ப்பு
அர்ஜுனன் கூறினார்: ஓ மதுஸூதனா, எதிரிகளை அழிப்பவரே, என் வழிபாட்டிற்குரிய பீஷ்மர், துரோணாச்சாரியர் போன்ற பெரியோர்களின் மீது நான் எவ்வாறு அம்புகளை எய்வது?
ஐஐடி கான்பூர் கீதா சூப்பர்சைட்டில் மேலும் மொழிபெயர்ப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள்