Tamil
ஸ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் 4 ஸ்லோகம் 5
ஜ்ஞாநகர்மஸந்யாஸயோக · ஶ்லோக 5
ஶ்லோக 5
ஶ்ரீபகவாநுவாச |
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந |
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப ||௪-௫||
மொழிபெயர்ப்பு
பகவான் கூறினார்: அர்ஜுனனே, நீயும் நானும் பல பிறவிகள் பெற்றிருக்கிறோம். ஓ பரந்தபா, நான் நான் உன்னுடைய அனைத்து பிறவிகளையும் நினைவில் வைத்திருக்கும் பொழுது நீ அவைகளை மறந்து விட்டாய்.
ஐஐடி கான்பூர் கீதா சூப்பர்சைட்டில் மேலும் மொழிபெயர்ப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள்