Tamil
ஸ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் 5 ஸ்லோகம் 7
கர்மஸம்ந்யாஸயோக · ஶ்லோக 7
ஶ்லோக 7
யோகயுக்தோ விஶுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரியஃ |
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே ||௫-௭||
மொழிபெயர்ப்பு
புனிதப்படுத்தப்பட்ட புத்திசாலிகளான கர்மயோகிகள் மனதையும் புலன்களையும் கட்டுப் படுத்துகிறார்கள். ஒவ்வொரு உயிரினத்திலும் அனைத்து ஆத்மாக்களின் ஆத்மாவையும் காண்கிறார்கள். எல்லா வகையான செயல்களையும் செய்தாலும் அவர்கள் ஒரு போதும் சிக்குவதில்லை.
ஐஐடி கான்பூர் கீதா சூப்பர்சைட்டில் மேலும் மொழிபெயர்ப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள்