Tamil
ஸ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் 1 ஸ்லோகம் 10
அர்ஜுநவிஷாதயோக · ஶ்லோக 10
ஶ்லோக 10
அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம் |
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம் ||௧-௧௦||
மொழிபெயர்ப்பு
நமது இராணுவத்தின் வலிமை வரம்பற்றது. மேலும், நாம் பாட்டனார் பீஷ்மரால் திறமையாக வழிநடத்தப் படுகிறோம். அதேசமயம் பீமனால் கவனமாக வழி நடத்தப்படுகின்ற பாண்டவர் இராணுவத்தின் வலிமை வரம்புக்குள்ளானது.
ஐஐடி கான்பூர் கீதா சூப்பர்சைட்டில் மேலும் மொழிபெயர்ப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள்