Tamil
ஸ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் 18 ஸ்லோகம் 74
மோக்ஷஸம்ந்யாஸயோக · ஶ்லோக 74
ஶ்லோக 74
ஸஞ்ஜய உவாச |
இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மநஃ |
ஸம்வாதமிமமஶ்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம் ||௧௮-௭௪||
மொழிபெயர்ப்பு
ஸஞ்ஜயன் கூறினார்: எனவே, வஸுதேவரின் மகனான ஸ்ரீ கிருஷ்ணருக்கும், ப்ருதையின் உன்னதமான மகனான அர்ஜுனுக்கும் இடையேயான இந்த அற்புதமான உரையாடலை நான் கேட்டிருக்கிறேன். பரவசமான இந்த அறிக்கை என்னை உடல் சிலிர்த்து மயிர்க்கூச்சல் அடைய வைக்கிறது
ஐஐடி கான்பூர் கீதா சூப்பர்சைட்டில் மேலும் மொழிபெயர்ப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள்