Tamil
ஸ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் 11 ஸ்லோகம் 6
விஶ்வரூபதர்ஶநயோக · ஶ்லோக 6
ஶ்லோக 6
பஶ்யாதித்யாந்வஸூந்ருத்ராநஶ்விநௌ மருதஸ்ததா |
பஹூந்யத்ருஷ்டபூர்வாணி பஶ்யாஶ்சர்யாணி பாரத ||௧௧-௬||
மொழிபெயர்ப்பு
ஓ பரத வம்சத்தில் தோன்றியவனே! அதிதியின் (பன்னிரண்டு) மகன்கள், (எட்டு) வஸூக்கள் (பதினொரு) ருத்ரர்கள், (இரண்டு) அஸ்வினி குமாரர்கள் மற்றும் அதுபோல் (நாற்பத்தொன்பது) மருதுகள் மற்றும் இதுவரை வெளிப்படுத்தப்படாத மற்ற அதிசயங்களை இப்பொழுது என்னில் பார்.
ஐஐடி கான்பூர் கீதா சூப்பர்சைட்டில் மேலும் மொழிபெயர்ப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள்