Tamil
ஸ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் 11 ஸ்லோகம் 7
விஶ்வரூபதர்ஶநயோக · ஶ்லோக 7
ஶ்லோக 7
இஹைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் பஶ்யாத்ய ஸசராசரம் |
மம தேஹே குடாகேஶ யச்சாந்யத் த்ரஷ்டுமிச்சஸி ||௧௧-௭||
மொழிபெயர்ப்பு
இப்பொழுது பார், அர்ஜுனா, முழுப் ப்ரபஞ்சமும், அசையும் மற்றும் அசையாத அனைத்தும், என் ப்ரபஞ்ச வடிவில் ஒன்று கூடியிருக்கிறது. நீ வேறு எதைப் பார்க்க விரும்புகிறாயோ, அதையெல்லாம் இந்தப் ப்ரபஞ்ச வடிவில் கவனி.
ஐஐடி கான்பூர் கீதா சூப்பர்சைட்டில் மேலும் மொழிபெயர்ப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள்